jharkhand 49 வழக்குகளை கொண்ட பாஜக வேட்பாளர் நமது நிருபர் ஏப்ரல் 1, 2024 49 வழக்குகளை கொண்ட பாஜக சட்டமன்ற உறுப்பினரை மக்களவை வேட்பாளராகவும் பாஜக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.